கோவிட் தடமறிதல் (ட்ரேசர்) டிஜிட்டல் தீர்வுக்கான அனைத்து 1919 இலக்கத்திற்குரிய குறுந்தகவல்களுக்கும் மற்றும் தரவுகளுக்கும் கட்டணங்கள் இலவசம்

Stay Safe Sri Lanka Stay Safe Sri Lanka Stay Safe Sri Lanka

"பாதுகாப்பாக இருப்போம்" தடமறிதல் (ட்ரேசர்) தீர்வுக்கான QR ஸ்கேனர்களை உள்ளடக்கிய உள்ளூர் மொபைல் பயன்பாடுகள்

Stay Safe Sri Lanka Stay Safe Sri Lanka Stay Safe Sri Lanka Stay Safe Sri Lanka

கோவிட் தடமறிதல் மென்பொருளை எவ்வாறு இயக்குவதுhow_staysafe_works

கோவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கவும், வைரஸின் வெளிப்பாட்டை அடையாளம் காணவும், கண்டறிதல் மற்றும் நிர்வகிப்பது அவசியமானதாகும். கோவிட் 19 பாதிக்கப்பட்ட நபருக்கு நெருக்கமானவர்களை அடையாளங்காணும் செயல்முறையாக இதை விளக்கலாம்

alternative

1 QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது 1919 க்கு ஒரு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் அல்லது ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு இடத்திற்குள் நுழையும் போது, வெளியேறும் போது உங்கள் அடையாள அட்டை / பாஸ்போர்ட் எண்ணை சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்குவதன் மூலம்

alternative

2 ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நீங்கள் வருகை தந்து புறப்படும் நேரங்கள், மற்றவர்கள் வந்து அதே இடத்தில் இருந்து புறப்படும் நேரத்துடன் ஒப்பிடப்படுகின்றன

alternative

3 பாதிக்கப்பட்ட நபர் அந்த நேரத்தில் இருந்திருந்தால், உங்களுக்கு அறிவிக்கப்படும்

alternative

4 தகுந்த நடவடிக்கை எடுத்த பிறகு, சுய தனிமைப்படுத்தல் உட்பட வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்


கோவிட் தடமறிதல் மென்பொருள் உங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?


 • COVID-19 இனால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் நீங்கள் தொடர்புபட்டிருந்தால், அது சம்பந்தமாக உங்களுக்கு அறிவிக்கப்படும்

 • நீங்கள் செல்லும் ஒவ்வொரு இடத்திலும் உங்கள் விவரங்களை துல்லியமாக வழங்கவும்

 • உங்கள் விவரங்களை ஒரு முறை சேமித்து, உங்கள் என்.ஐ.சி அல்லது பாஸ்போர்ட் எண்ணைக் கொண்டு செக்-இன் / செக்-அவுட் செய்யுங்கள்

 • QR ஸ்கேன் வசதியானது தாமதமின்றி உடனடியாக செக்-இன் செக்-அவுட்டை அனுமதிக்கிறது

 • உங்களிடம் ஸ்மார்ட் மொபைல் போன் இல்லையென்றால், உங்கள் விவரங்களை எஸ்எம்எஸ் வழியாக உள்ளிடலாம்

alternative

கோவிட் ட்ரேசர் மென்பொருள் உங்கள் வணிகத்திற்கு எவ்வாறு நன்மை பயற்கும்?


alternative
 • உங்கள் நிறுவனத்தில் கோவிட் 19 இன் பரவலை எந்த இடையூறும் இல்லாமல் கட்டுப்படுத்தவும்

 • பலவளி தரவுகள் உள்ளீடு முறைமையுடன் விரைவான மற்றும் எளிதான செக்-இன் மற்றும் செக்-அவுட் அம்சம்

 • வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் உங்கள் நிறுவனத்தினுள் நுழைவதைத் தவிர்க்கவும்

 • இதற்கு முன்பு உங்கள் நிறுவனத்திற்கு விஜயம் செய்த ஒருவர் வைரஸினால் பதிக்கப்பட்டுள்ளாரா என்பதை நீங்கள் அறிய முடியும்

 • அச்சிட கூடிய QR குறியீடு உச்ச செயல்பாட்டு நேரங்களில் எளிதாக உள்வருவதற்கும் புறப்படுவதற்கும் அனுமதிக்கின்றது

 • நிறுவனத்திற்குள் கோவிட் 19 பரவுவதை மிகவும் திறமையாக தடுக்க செயல்பாட்டு டாஷ்போர்டு உங்களளுக்கு உபயோகமாக இருக்கும்

பாதுகாப்பான COVID ட்ரேசரை யார் பயன்படுத்தலாம்?


alternative

தனியார் வணிக நிலையங்கள்

alternative

அரச நிறுவனங்கள்

alternative

வழிபாட்டுத் தலங்கள்

alternative

போக்குவரத்து சேவைகள்


கோவிட் ட்ரேசர் மென்பொருளில் உள்ள உங்கள் தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்காக காத்திருங்கள்


 • பாதுகாப்பான அரசாங்க கிளவுட் இல் தரவுகள் சேமிக்கப்படும்

 • முறையான அனுமதியுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மட்டுமே தரவை பகுப்பாய்வு செய்ய முடியும்

 • உங்கள் தரவுகளோ அல்லது உங்கள் நிறுவனத்தின் தரவுகளோ வேறு எந்த மூன்றாம் தரப்பினருடனும் பகிரப்படாது

alternative

நீங்கள் எவ்வாறு உதவ முடியும்?


alternative

 • எந்த இடத்திற்கு செல்லும் போதும் உங்கள் விவரங்களை சமர்ப்பிக்க எப்போதும் 'பாதுகாப்பான இலங்கை' கோவிட் ட்ரேசரைப் பயன்படுத்துங்கள்

 • நெருங்கிய கூட்டாளர்களைக் கண்டுபிடிக்கும் செயல்முறையினை துல்லியமான தகவல்களை வழங்குவதன் மூலமும், தவறான தகவல்களை தவிர்ப்பதன் மூலமும் மிகவும் திறமையாக செய்ய முடியும்

 • நீங்கள் வழங்கும் அதிகமான தரவானது, உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எங்களுக்கு எளிதாக இருக்கும்

COVID-19 ஒழிப்புக்கு உதவுவது உங்கள் கடமையும் பொறுப்பும் ஆகும்.
இந்த தொற்று நோயை எதிர்த்துப் போராடவும், பாதுகாப்பான இலங்கையை உருவாக்கவும் எங்களுக்கு உதவுங்கள்!